
-5 %
பரதகண்ட புராதனம்
டாக்டர் கால்டுவெல் (ஆசிரியர்)
Categories:
Ancient literature | பழங்கால இலக்கியங்கள் ,
Exegesis | விளக்கவுரை ,
புராணம் ,
Criticism | விமர்சனம்
₹124
₹130
- Year: 2014
- ISBN: 9788123420974
- Page: 156
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றைக் கால வரிசைப்படி ஆய்வு செய்து பல வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தக்க சான்றுகளுடன் வழங்கியுள்ளர். வாசகர்கள் கால்டுவெல்லின் தமிழ்நடையையும் சுவைக்கலாம்.
Book Details | |
Book Title | பரதகண்ட புராதனம் (Bharathakanda Puraathanam) |
Author | டாக்டர் கால்டுவெல் (Taaktar Kaaltuvel) |
ISBN | 9788123420974 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 156 |
Year | 2014 |
Category | பழங்கால இலக்கியங்கள், Exegesis | விளக்கவுரை, புராணம், Criticism | விமர்சனம் |